கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலையம் கு நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்ககளை நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி வா உ சி தெரு கவுன்சிலர் கலைவாணி மதியழகன் அவர்கள்.
பண்ருட்டி வா உ சி தெரு தி மு க கவுன்சிலர் கலைவாணி மதியழகன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு சால்வை அணிந்து மரியாதை செலுத்தினர்.
பண்ருட்டி செய்தியாளர் :
R. விக்னேஷ்
