விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியம் நல்லாவூர் ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளி நீர்த்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சியை தலைவர்.. திரு .ஷே.ஷேக் அப்துல் ரஹமான் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கான குடிநீர் சரியான அளவில் குளோரிளைஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டார்
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
