கோவையில் இன்று (25.11.25) மதியம் கோவையின் இன்னொரு அடையாளமான பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மாழி பூங்காவை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு, மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செம்ம எபெக்ட் தொழில்துறை அமைச்சர்திரு, நேரு, முன்னாள் அமைச்சர் திரு வி செந்தில் பாலாஜி, கோவை வடக்குமாவட்ட செயலாளர் திரு A.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர்திரு, தளபதி,முருகேசன், மாநகர் மாவட்ட ம பொறுப்பாளர்,திரு,செந்தமிழ் செல்வன். கோவை மாவட்டம எம்.பி திரு, கணபதி ராஜ்குமார், அரசு அதிகாரிகள், மற்றும், ஏராளமானதொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பூங்காவின் சிறப்பம்சங்கள்
1) முதல் உயரிய தாவரவியல் பூங்கா
2)23 பீம் தோட்டங்கள்
3)1000, பேர் அமரக்கூடிய அரங்கு
4)100, ரோஜா வகைகள்
5) இயற்கை அருங்காட்சியகம்
6) திறந்தவெளி மாநாட்டு அரங்கம்
7) சிறுவர் விளையாட்டு மையம்
8) பல்லடம்க்கு ஸவாகனம் நிறுத்தம் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.
மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் T. N. Rise என்ற தலைப்பில் முதலீட்டாளர் மாநாடு நடந்தது.
கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்
