கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 28 29 மற்றும் 30 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் கோழை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.குமரேசன் திருமதி.சுல்தானா தலைமை பொறியாளர் திரு விஜயகுமார் வடக்கு மண்டல தலைவர் திரு.கதிர்வேல் மாமன்ற உறுப்பினர்கள் திரு.மரிய ராஜ் திருமதி.கண்ணகி ஜோதி பாசு உதவி செய்யப் பொறியாளர் திரு சத்யமூர்த்தி மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ல.ஏழுமலை
