Headlines

கோவை, இடையபாளையம் பகுதி திமுக சார்பில் *மொழிப்போர் தியாகிகளுக்கு, வீரவணக்கம்…

கோவை, இடையபாளையம் பகுதி திமுக சார்பில் *மொழிப்போர் தியாகிகளுக்கு, வீரவணக்கம்...

கோவை: (25.01.26)
தமிழ் மண்ணிற்காகவும், தமிழ் மொழிக்காகவும் உயிர்த் தியாகம் செய்த உன்னத உள்ளங்களை எந்நாளும் வணங்குவோம்…

இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போரில் தமிழ் மொழி காக்க தங்களது உயிரைக் கொடுத்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம்!… முன்பு மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  கோவை வடக்கு மாவட்ட செயலாளர், திரு தொண்டாமுத்தூர்,திரு,அ.இரவி இடையர்பாளையம்பகுதி பொறுப்பாளர் திரு,கா.மதியழகன்அவர்கள்  மேலும் இடையபாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பகுதி,வட்ட கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் அனைத்து அணிகளின் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் மற்றும் பாக முகவர்கள், கழக மூத்த முன்ணோடிகள் மற்றும் கழக தோழர்கள்கள் அனைவரும்  கலந்து கொண்டு நிகழ்வைசிறப்பித்தனர.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *