பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, இராமனுஜபுரம் ஊராட்சி, தோப்பு தெருவில் எதிர்பாராத விதமாக சம்பத், தாமஸ், ஜான், சேகர், ஆகியோரின் வீடுகள் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சேதம் அடைந்தது

தகவல் அறிந்து வந்த கழக துணை பொதுச்செயலாளர் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ரெங்கசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதி,அரிசி,மளிகை மற்றும் நிவரான பொருட்கள் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
