தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் மதுரையில் நம்மவர் தொழிற்சங்கம் சார்பில் மக்களின் நாயகன் சொக்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
