உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு அச்சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் C.வினோத் கண்டன உரையாற்றினார் டாஸ்மாக் மாவட்ட தலைவர் J.ஆல்துரை சி.ஐ.டி.யு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.
அதில் டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர் இறுதியாக அச்சங்க துணைச் செயலாளர் லட்சுமணன் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
பின்னர் நீலகிரி மாவட்ட மேலாளரை சந்தித்து சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
