இன்று 11 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் நாளை மார்ச் 28 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் நடைபெறுகிறது.
தேர்வு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டுள்ளது மாணவ மாணவர்கள் ஹால் டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.
கோவை செய்தியாளர் : ஏழுமலை
