கோவை தெற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வி.பி.ராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் பற்றியும் தேர்தலில் இளைஞர்அணியின் செயல்பாடுகள் பற்றியும் உரையாற்றிய போது உடல் மாவட்ட இளைஞர் இளைஞர் அணி அமைப்பாளர் கே வி கே எஸ் சபரி கார்த்திகேயன் மற்றும் துணை அமைப்பாளர் சபரி கிருஷ்ணன் மற்றும் இருகூர் உதய பூபதி சல்மான் நாசர் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை.
