தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஸ்டேஷன் ரோடு ரவுண்டானாவில் அமைந்துள்ள கடை எண் 4க்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நமது தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி நமது சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படவுள்ள பொது விநியோக கடை கட்டுமான பணி துவக்கம் ஸ்டேஷன் ரோடு மணக்காட்டு பள்ளிவாசல் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

முன்னதாக அத்தாயா மாணவர் கிராத் ஓத முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பட்டாணி ஹாஜி எஸ் பி ஜே முபாரக் வரவேற்புரை ஆற்றினார்.
அய்யம்பேட்டை நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வழக்கறிஞர் துளசி அய்யா மனிதநேய மக்கள் கட்சி பேரூர் தலைவர் வாலன் சுலைமான் பேரூராட்சி மன்ற தலைவர் புனிதவதி குமார் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஹ்மத் அலி பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கோஸ் பக்கீர் மைதீன் முஸ்லிம் பரிபாலன ஜமாத் சபை தலைவர் ஹாஜி சிம்லா நஜிப் ஆகியோர்கள் வாழ்த்தி பேசினர் ஜமாத்தார்கள் மணக்காடு பள்ளிவாசல் தலைவர் உச்சி ஹாஜி ரஹ்மான் பாட்சா தலைமையில் பள்ளிவாசல் செயலாளர் எஸ் பி ஜே அப்துல்லா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய திமு கழக செயலாளர் என் நாசர் ஜமாத் சபை தலைவர் ஹாஜி வாலன் அக்பர் துணைத் தலைவர் கத்திப் அக்பர் செயலாளர்கள் ஆழியார் ஆரிப் பட்டாணி ஹாஜி எஸ் பி ஜே முகமது இலியாஸ் பொருளாளர் பாச்சியான் ஜமால் முகமது பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அழகேசன் உறுப்பினர் சாதிக் பாச்சா மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த பிரமுகர் மனித நேய மக்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் STP I . கட்சியை சார்ந்தவர்களும் மற்றும் தொண்டு நிறுவனங்களை சார்ந்த ஜமாத்தார்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது.
செய்தி தொடர்பாளர் : A H ரஹ்மான்
