Headlines

வல்லம் ஒன்றிய சமூக நல ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

வல்லம் ஒன்றிய சமூக நல ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு ஈச்சூர் ஊராட்சி தலைவரான பரணிதரன் த.பெ. ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்து தலித் விரோத போக்கை கடைப்பிடித்தும் சாதியை மோதல்இருபிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்குதல் மற்றும் பட்டியலைனா பகுதியில் எவ்விததிட்டபணியு செய்ய மறுத்து அதிகார துவஷபிரயோகம் செய்து வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை அதிகாரத்தை இரத்து செய்து ஊராட்சி நிர்வாகத்தை தங்களது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமெண அப்பகுதி கிராம மக்கள் சமூக நல ஆர்வலர் பிரசாந்த் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *