Headlines

தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம்…

தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்ருமான ஜோசப் விஜயின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர்.

இந்த ரத்த தான நிகழ்வில் தவெக நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் என 52 பேர் ரத்த தானம் செய்தனர்.

முன்னதாக மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா ரத்தம் மற்றும் பிரவீன் குமார் வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் . பழனி பாலன், மிதுன் , ஜே பி சஞ்சய். மற்றும் சிவா பாலன். கண்ணன் .விக்டர்.

மகுடீஸ்வரன் மணிமுத்து கோபாலன் பிரகாஷ் கார்த்திக் செந்தில் குமார் மணிகண்ட பிரபு விஜய் பாலன் சுரேஷ்குமார் உமர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ரத்த தானம் வழங்கும் நிகழ்வினை பாப்புலர் மெடிக்கல் சுரேஷ் மற்றும் சாய் லேப் சிராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *