Headlines

மதுரையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை

மதுரையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மதுரையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை

மதுரை டவுன் ஹால் ரோடு பகுதியில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு தவறி விழுந்தது காயம் அடைந்தது இதைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் நகர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள்.

உடனே திடீர் நகர் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை விரைந்து வந்தார்கள். தெப்ப குளத்திற்குள் இறங்கிய காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடி கொண்டு இருந்த பசு மாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டர்கள் உயிருடன் பசு மாட்டை மீட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிகிறது

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *