நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஹெல்த் கேம் பகுதியில் உள்ள 38.90. இலட்சம் மதீப்பீட்டில் பொது பணி துறை மூலம் 6.30 சதுர பரப்பில் கட்டப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுமானதனை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி அலுவலக
பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியார் லட்சுமி பவ்யா தண்ணீரு இ ஆ ப முன்னிலையில் வகித்தார் நிகழ்ச்சியில் பொது பணி துறை கண்கானிப்பு பொறியாளர் மற்றும் கோவை கார்த்நிகேயன்.மற்றும் கூடலூர் ஒன்றியச் செயலாளர்.நகரசெயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சி பொருப்பாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்..
இந்த நிகழ்ச்சியானது பிற்பகல் 02.30 மணி அளவில், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூட்டத்தினை திறந்து வைத்தால்
மாலை 04.00 மணி அளவில், கூட்டுறவுத் துறையின் சார்பில் சேரம் பாடி சுங்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினை திறந்து வைத்தார்
மாலை 04.30 மணி அளவில், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சி கண்ணம் வாயில் நடுநிலைப் பள்ளியில் IDOL வகுப்பு அறைகளை திறந்து வைத்தால்
மாலை 05.00 மணி அளவில், பந்தலூர் வட்டம், வெட்டுவடி பகுதியில் மகளிர்கள் பயன்பாட்டிற்கு
நியாயவிலை கடையினை திறந்து வைத்தால்
மாலை 05.30 மணி அளவில், பந்தலூர் வட்டம் நெல்லியம் பகுதியில் மகளிர்கள் பயன்பாட்டிற்கு நியாவிலைக் கடையினை திறந்து வைத்தார் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது…..