சாலைப் பணிகளுக்காக நிலம் தந்தவர்கள் யாசகம் கேட்பவர்களை போல கையேந்தி நிற்க வேண்டிய நிலை உள்ளது; இது ஏற்கத்தக்கது அல்ல.
அன்று ஒரு சவரன் நகை 30,000 ரூபாய்; இன்று 97,000 ரூபாய்.
திண்டுக்கல்லை சேர்ந்த 30 பேர் 2017ல் தங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு கோரி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
