கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். எரிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் வயது (30) கடலூர் போக்குவரத்து கழக பனிமலையில் மேக்கானிக் ஆக பணிபுரியும் மணிகண்டன் நேற்று வேலைக்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்த பொது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது.
மேலும், பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள்,10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மேலும், இதுக்குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்.
