கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் இருந்து அண்ணாகிராமம் செல்லும் சாலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது பேருந்து மோதி விபதுக்குள்ளனது.
இதில் படுக்காயம் அடைந்த நபர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாவட்ட நிருபர் R. விக்னேஷ்
