கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டியாம்பாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திகேயன் என்பவர் வயது (35)கடந்த 18.09.2025 அன்று சொக்கநாதார் குளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.
இதை குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து,முவிரோத காரணமாக கார்த்திகேயணை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த தென்குமார் வயது (30), மணிகண்டன் வயது (32),ஆகியோரை நேற்று (செப் 21)கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்.
