மதுரையில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பாக கிறிஸ்மஸ் விழா மற்றும் டைரி வழங்கும் விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் மக்கள் கழகத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அகில இந்திய மக்கள் நல கழகத்தின் சார்பில் 2026 ஆம் ஆண்டு டைரி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
