நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக உயர்திரு பாரத பிரதமர் உலகம் போற்றும் உத்தமர் நரேந்திர மோடி ஜீ அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரு வார சேவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உதகை நகரில் உள்ள காந்தல் பெனட் மார்க்கெட் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் மாநில,மாவட்ட ,மண்டல நிர்வாகிகள் ,கிளை தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது…..
