Headlines

உடுமலை மூணாறு சாலையில் உலா வரும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை மூணாறு சாலையில்உலா வரும் காட்டு யானைகள்வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்து யையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்ப கம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சர கங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெ ருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின் றன. அதிகம் நம்பி உள்ளது. அடைக்கலம் கொடுத்த. அணைகள் இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கோடை வெப்பத் தின் தாக்கத்தால் வனவிலங் குகளுக்கான உணவு, தண் ணீர் தேவை பூர்த்தி அடைவ தில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங் குகள் அடிவாரப்பகுதிக்கு வந்தது.அமராவதி அணை அவற்றுக்கான உணவு தண் ணீர் தேவையை பூர்த்தி செய்து அடைக்கலம் அளித் தது. இந்த நிலையில் பருவ மழை தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து ஆறு களில் நீர்வரத்து ஏற்பட்டு வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியது. அடிவாரத்தில் முகாமிட்ட யானைகள்
குதியில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளதாக கூறப்ப டுகிறது. இதனால் யானைகள் வனப் பகுதிக்குள் திரும்பிச் செல்லாமல் அடிவாரப் பகு அவற்றிற்கான உணவு தேவையை மேற்கு இதன் காரணமாக வனப்ப தொடர்ச்சி மலைப் பகுதி களும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற் பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் தியிலேயே முகாமிட்டு வரு உணவு மற்றும் தண்ணீர் கிறது. மேலும் யானைகள் தேவைக்காக மேற்குத்தொ காலை நேரத்தில் உடுமலை டர்ச்சி மலைப்பகுதிகளில் -மூணாறு சாலையை கடந்து வருவது அணைப்பமாலையில் மாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைக ளுக்கு தொந்தரவு கொடுப்ப தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யானைகள் மிரட்சி அடைந்து வாகனஓட் டிகளை துரத்திச் சென்ற சம் பவமும் நிகழ்ந்து உள்ளது. இடையூறு இல்லாமல் செல்ல எச்சரிக்கை இதனால் உடுமலை- மூணாறு சாலையில் யானை கள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பய ணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடை யும் வகையில் ஒலி எழுப்பு வதோ, அவற்றின் மீது கற் களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்ச ரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை- மூணாறு சாலை, மலை அடி வாரப் பகுதியில் வனத்துறை யினர் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

உடுமலை : நிருபர் : மணி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *