கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி M.C.A., MLA.,அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடுஅரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சசெல்லம்பட்டு ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில் நூற்றாண்டுவிழா (1919 – 2025) மற்றும் #ஆண்டுவிழா (2024 – 2025) & அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டுவிழா (1913 – 2025) மற்றும் #ஆண்டுவிழா (2024 – 2025) & சங்கராபுரம் (இந்து) #ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா (1880-2025) மற்றும் ஆண்டுவிழா 2025 & சுகுளத்தூர் #ஊராட்சிஒன்றியநடுநிலைப்பள்ளியிலும் நூற்றாண்டுவிழா மற்றும் ஆண்டுவிழா
ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வானது கள்ளக்குறிச்சிவடக்கு மாவட்ட கழக செயலாளரும் – சங்கராபுரம்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகுதாஉதயசூரியன்Bsc_MLA அவர்கள் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை நடத்தி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி, முன்னாள் ஆசிரியர்கள் – முன்னாள் மாணவர்களை பாராட்டி வாழ்த்தி விழா பேருரையாற்றினார்இந்நிகழ்வில், சங்கராபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் மாவட்ட ஆவின் சேர்மனுமான திருநஆறுமுகம் அவர்களும், சங்கராபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதிதிலகவதிநாகராஜன். அவர்களும், சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதிரோஜாரமணிதுரைதாகப்பிள்ளை அவர்களும், சங்கராபுரம் பேரூர் கழக செயலாளர் திருதுரைதாகப்பிள்ளை* அவர்களும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளரும் அ.பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவருமான திருமதிபாப்பாத்திநடராஜன் அவர்களும், சின்னசேலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான திருV_Vஅன்புமணிமாறன் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியை-ஆசிரியர்கள், அரசு பள்ளி அதிகாரிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர்கள், பெற்றோர்கள், பள்ளியின் முன்னாள் இந்நாள் மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நம்பள்ளி_நம்பெருமை
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி.