கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர்வோர் விநியோகஸ்தர் சங்கம் புத்தாண்டு விழா தலைவர் RVN சீனிவாசன் தலைமையில் துணைத் தலைவர் PAR ரவிசங்கர் முன்னிலையில் மற்றும் செயலாளர் அசோக்குமார் சங்க உறுப்பினர்கள் KG. சீனிவாசன், மில்கா ரவி, சலாம். AR சங்கர்.DC. பாலமுருகன், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் சுதாகர், இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் தீபாசுகுமார், இன்னர் வீல் கிளப் தலைவர் பிந்துரமேஷ், மற்றும் நமது செய்தியாளர் GB. குருசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி