
ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
Post Views: 74 தென்காசி மார்ச் – 31 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 110 வருட பழமையான மஸ்ஜித் துன்நூர் ஜூம்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது இது இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும் இந்த பள்ளி யினை சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பள்ளியில் நிர்வாகத்தினர் சார்பாக பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த தொழுகையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர்…