Headlines

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

ஆக 26, கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்கள், திடீர் அதிரடி நடவடிக்கையாக ஆறு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு போலீஸ் உட்பட அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளார்.

இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் போலீசார் பணியாற்றும் விதம் குறித்து கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *