பழனியில் இந்நிகழ்ச்சி பழனி நகர வார்டு எண் 20 PCMS ரேஷன் கடை எண் 6ல் நடைபெற்றது.
இதில் நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் தி.மு.க. வார்டு செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. காங்கிரஸ், நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
