Headlines
அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்!

அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஆயக்குடி பேரூராட்சி புது ஆயக்குடி கோனார் திருமண மண்டபவம் எதிரில் சுமார் 5ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும் 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லகூடிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் அனுதினமும் வாகனகளும் பொதுமக்களும் விபத்துக்கு ஆளாகினர்அதை பலமுறை பேரூராட்சியிலும் நெடுஞ்சாலைதுறையிலும் நம்மசாலைapp அதிலும் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர் ஒரு வாரத்திற்கு முன்பு நமது பழனி சட்டமன்றஉறுப்பினர் I.P செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்து…

Read More
பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே

பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அடிவாரம் வீதியில் நடைபெற்றது. சூரனை வதம் செய்த பிறகு அனைத்து ‘சூரன்’ தலைகளும் ஆதிகாலம் தொட்டு பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்படும். உடல் பகுதி ‘பெரிய நாயகி அம்மன்’ கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வருடமும் பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினர் தங்களிடம்…

Read More
பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கந்தசஷ்டி விழா நேற்று மாலை 3 மணி அளவில் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் ஆறாம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடக்கமாக மலைக்கோயில் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி வந்து அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோயில் நிர்வாகம் சார்பாக இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரசம்ஹார நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர்…

Read More
நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

பழனி நகராட்சியின் முக்கிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பாகவும், அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிகள் சார்பாக விளம்பர பிளக்ஸ் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயில் ரவுண்டானா, திண்டுக்கலில் இருந்து பழனி பேருந்துநிலையம் வரும் பிரதான சாலை, டிராவல்ஸ் பங்களா , EB கார்னர் போன்ற பல முக்கிய இடங்களில் அதிகமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. விளம்பர பேனர்களை வைப்பதற்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கு என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….

Read More

சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் பாதி்ப்பு !

ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம். நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் ,…

Read More
அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடை பெற்றது…

அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் பழனியில் நடை பெற்றது…

பழனி : அக்டோபர் 21 – திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ல் தமிழக அரசால் 39 பேருக்கு இலவச பட்டா மனை வழங்கப்பட்டது. பட்டா வழங்கியதில் 14 நபருக்கு இடத்தை பிரித்து வழங்கப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இதுவரை பட்டா வழங்கிய நபர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 07 ம் அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர். புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது.திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி வட்டம் கோதை மங்கலம்…

Read More
பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

பழனியருகே அ. கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் மேற்கூரை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் எந்த நேரத்தில் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து மேலே விழும் என்ற உயிர் பயத்தின் அச்சத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

Read More
பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் ,கீரனூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கோதை மங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் கானிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 16 கிலோ அளவுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்…

Read More
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன...

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில எச்.ஜ.வி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை மற்றும் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து எச்ஜ.வி.எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவிகள் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பற்றிய விபரங்கள் மற்றும் பரவும் விதம் கட்டுப்படுத்தும் விதம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பாடல்கள் மூலமாகவும் நடனத்தின் மூலமாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்….

Read More