கோவை மாநகராட்சி கோவில் மேடு 42வது வார்டுக்கு உட்பட்ட துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் செயல் – (ஒரு சமூக செயற்பாட்டுக் களம்) மற்றும் மேஜிக் விங்ஸ் டிரஸ்ட் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

சுமார் 450 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தினத்தில் பரிசுகள் வழங்கப்படுகிறது.
செய்தியாளர் சம்பத்குமார்
