கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.
அதனை தொடர்ந்து இன்று அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
உடன் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை
