Headlines

நீலகிரி மாவட்ட கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வனவிலங்கு தாக்குதல் மின்சாரம் பட்டா ,போன்ற சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் 20, மையங்களில் பொதுகூட்டமும் தெருமுனை பிரச்சாரமாக நடத்துவது என்று இந்திய கமியூனிஸ்ட் கட்சி (மார்க்சிட்) cpim மாவட்ட குழுவில் தீர்மானக்கபட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் தேவாலாவில் போராட்ட குழு சார்பாக பொதுக்கூட்டம் நடைபெ‌ற்றது …

போராட்ட குழு தலைவர் தோழர் சுந்தராஜன் தலைமையில், வரவேற்ப்புரை தோழர் அர்சுணன், இதில்

கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பாஸ்கரன், இந்திய ஜனநயாக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் இராசி ரவிக்குமார், கட்சியின் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் தோழர் ரமேஷ், சிறப்புரையாற்றினர், முன்னிலை தீண்டாமை ஒழுப்பு முன்னனி மாவட்ட தலைவர் க,பெரியார் மணிகண்டன், கிளை செயலாளர்கள்,தோழர்கள் சாஜி,அசைன், செரியாப்பு ,DYFI ஏரியாகுழு தலைவர் செரீப், மற்றும் தோழர்கள் , சம்சு, தேவு ராகவன்,மாதவன், சுலைமான் மற்றும் கட்சியின்உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *