மதுரையில் கூடல்அழகர் பெருமாள் கோவில் 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றாக விளங்குகிறது இத்திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான டவுன் ஹால் ரோடு பகுதியில் உள்ள தெப்பத்தில் இன்று தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

இந்த தெப்ப திருவிழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மதுரை டவுன் ரோடு பகுதியில் உள்ள வியாபாரிகள் சார்பில் சிறப்பு பூஜைகளும் ,அன்னதானமும் நடைபெற்றது .
தெப்பத் திருவிழாவில் வியாபாரிகள் சார்பில் R. S. சுந்தர் பாபு,தங்கராஜ், ஜெய்லாணி, ராய்யன் சாகுல் ஹமீது,விக்னேஷ், பாஷா, சுல்தான்,தீபக், தாஹிர்,ஜாஹிர் ஆகிய அனைவரும் சேர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
