Headlines

பழனி தண்டபாணி நிலையத்தில் சுகாதார ஒப்பந்த பணி மேலாளர் ரமேஷ் என்பவரின் கவன குறைவு காரணமாக தீ விபத்தா?

பழனி தண்டபாணி நிலையத்தில் சுகாதார ஒப்பந்த பணி மேலாளர் ரமேஷ் என்பவரின் கவன குறைவு காரணமாக தீ விபத்தா?

நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த சானிடைசர் திரவத்தை பக்தர்கள் தங்கும் வளாகத்தில் கீழே ஊற்றியதன் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கார் மட்டுமே தீ பற்றி எரிந்தது ,பணியாளர் பலத்த காயமுற்று தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர் என தகவல். அதிர்ஷ்டவசமாக பக்தர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை ஆகவே பொருட் சேதம் மற்றும் காயம் ஏற்படும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்ட சுகாதாரப் ஒப்பந்த நிர்வாகம் மற்றும் மேலாளர் மீது திருக்கோயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதாரப் பணிக்கு தேவையான திரவ பொருட்களை பக்தர்கள் தங்கும் இடத்திற்கு அருகில் இல்லாமல் பக்தர்கள் நலன் கருதி மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *