பக்தர்கள் வசதிக்காக புதிய மின்கல ஊர்தி: பழனி திருக்கோயிலுக்கு சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாகம் உபயம்!
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றிச் செல்ல கிரிவீதியில் கட்டணமில்லா மின்கல ஊர்தி (Battery Vehicle) சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை கிரிவீதியில் 11 இருக்கைகள் கொண்ட 14 ஊர்திகள், 23 இருக்கைகள் கொண்ட 22 ஊர்திகள் மற்றும் 14 இருக்கைகள் கொண்ட 1 ஊர்தி என மொத்தம் 37 மின்கல ஊர்திகள் பயன்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில், இன்று (02.11.2026) சுப்ரீம் மொபைல்ஸ்…
