Headlines
கூட்டணிக் கட்சிகளுக்கு 'டஃப்' கொடுக்கும் திமுக: 2021-ல் அதிமுக வென்ற 29 தொகுதிகள் ஒதுக்கீடு - முழுமையான அலசல்!

கூட்டணிக் கட்சிகளுக்கு ‘டஃப்’ கொடுக்கும் திமுக: 2021-ல் அதிமுக வென்ற 29 தொகுதிகள் ஒதுக்கீடு – முழுமையான அலசல்!

வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரங்கள் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளன. ஆளும் கட்சியான திமுக இம்முறை கையாண்டுள்ள தொகுதிப் பங்கீட்டு வியூகம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற 29 முக்கிய தொகுதிகளை, இம்முறை திமுக தனது கூட்டணிக் கட்சிகளின் வசம் ஒப்படைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளிலேயே அதிகபட்சமாக காங்கிரஸ்…

Read More
பழனியில் பரபரப்பு: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதி ஒதுக்காததால் தொண்டர்கள் ஆவேச போராட்டம்!

பழனியில் பரபரப்பு: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதி ஒதுக்காததால் தொண்டர்கள் ஆவேச போராட்டம்!

பழனி | மார்ச் 27, 2026அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு பழனி தொகுதி ஒதுக்கப்படாததைக் கண்டித்து, அக்கட்சியினர் நடத்திய தீவிர போராட்டத்தால் பழனி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேங்காய் உடைத்து எதிர்ப்பு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு போதிய இடங்கள் அல்லது குறிப்பிட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, பழனி தொகுதி பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன்று காலை பழனி நகர பாஜக அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். தங்கள்…

Read More
களத்தில் திமுக vs அதிமுகவா? அல்லது திமுக vs பாஜகவா? இரட்டை இலையைத் தவிர்த்து ‘தாமரை’யில் சங்கமிக்கும் கூட்டணிக் கட்சிகள்!

களத்தில் திமுக vs அதிமுகவா? அல்லது திமுக vs பாஜகவா? இரட்டை இலையைத் தவிர்த்து ‘தாமரை’யில் சங்கமிக்கும் கூட்டணிக் கட்சிகள்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. காலம் காலமாக தமிழக அரசியல் களம் என்பது ‘திமுக vs அதிமுக’ என்ற இருருவப் போட்டியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் திரைக்குப் பின்னால் அரங்கேறும் கூட்டணி வியூகங்களைப் பார்க்கும்போது, களம் மெல்ல ‘திமுக vs பாஜக’ என்ற திசையை நோக்கி நகர்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளை அதிமுகவின் ‘இரட்டை…

Read More
பழனி PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா: தமிழ்க் கலாச்சார முறைப்படி 'VISHWA'26' கோலாகலம்!

பழனி PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா: தமிழ்க் கலாச்சார முறைப்படி ‘VISHWA’26’ கோலாகலம்!

பழனி | மார்ச் 26, 2026 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா, “VISHWA’26 – தமிழ் கலாச்சாரம்” என்ற கருப்பொருளில் (Theme) தனியார் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மங்களகரமான தொடக்கம்விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, குத்துவிளக்கேற்றி விழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்புஇவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஏங்கள்ஸ்…

Read More
குமரியை அடகு வைத்தாரா தளவாய் சுந்தரம்? அதிமுக - வில் வெடிக்கும் அதிருப்தி எரிமலை!

குமரியை அடகு வைத்தாரா தளவாய் சுந்தரம்? அதிமுக – வில் வெடிக்கும் அதிருப்தி எரிமலை!

நாகர்கோவில், மார்ச் 25 : கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உள்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளைக் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, தளவாய் சுந்தரம் தனது சுயலாபத்திற்காக கன்னியாகுமரி தொகுதியை மட்டும் தக்கவைத்துக் கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான் இந்த அரசியல் புயலுக்குக் காரணம். ஒட்டுமொத்த மாவட்டத்தையும் ஒருவரே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கின் உச்சமாகவே இது…

Read More
தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு

தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் செயல்திறன் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் 2025 கிறிஸ்துமஸ் திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாகர்கோவில் சேர்ந்த மாணவி என். நேத்ரா தேவி, “இந்த ஆண்டு மன அமைதியுடன் தேவாலயத்திற்கு சென்று வர முடிந்தது” எனக் கூறி, நேரில் சந்தித்து பாராட்டு பத்திரம் வழங்கினார். காவல் துறையின் விழிப்புணர்வு…

Read More
திமுக தான் என் மூச்சு… ஆனால் என் குரல் யாருக்காவது கேட்கிறதா?’ – அடிமட்ட தொண்டனின் கொந்தளிப்பு!

திமுக தான் என் மூச்சு… ஆனால் என் குரல் யாருக்காவது கேட்கிறதா?’ – அடிமட்ட தொண்டனின் கொந்தளிப்பு!

“கலைஞர் என் பேச்சு, தளபதி என் நாடித்துடிப்பு… ஆனால் அங்கீகாரம் எங்கே?” – உருக்கும் உண்மை வெளிப்பாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்ட தொண்டர்களிடையே கொந்தளிப்பு நிலை உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. “திமுக தான் என் மூச்சு… கலைஞர் தான் என் பேச்சு… தளபதி தான் என் நாடித்துடிப்பு…” என்று உயிரோடு இணைத்துப் பற்றிக்கொண்டு வாழும் ஒரு அடிமட்ட தொண்டன், இன்று தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். கட்சிக்காக பகலும் இரவும் பாராமல் உழைக்கும் தொண்டர்களின்…

Read More
கோவைமாவட்டம் கரும்பு கடை பகுதியில் ஈகைத் திருநாள் தொழுகை.

கோவை மாவட்டம் கரும்பு கடை பகுதியில் ஈகைத் திருநாள் தொழுகை.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் ஈகைத் திருநாள் பெருநாள் தொழுகை இன்று காலை 7 மணிக்கு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ஜனாப் PS. உமர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் தொழுகையை நடத்தி வைத்தார். உலக அமைதி மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக சிறப்பு பிரார்த்தனையையும் அவர் முன்னெடுத்தார்.நிகழ்வை அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைந்தார். இதில் ஆண்கள்-பெண்கள் என 15000 திற்கும்…

Read More
"நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப..." - நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…

Read More
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் வழிகாட்டல் படி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.த ரவிசங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளராக செயலாற்றி வரும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து அவர்கள் மற்றும் துணை ஆணையர் வெங்கடேஷ் விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கி…

Read More