கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் அரியலூரில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி தலைமையில் துவங்கப்பட்டது முகாமில் 0 முதல் 18 வயது வரை உள்ள 57 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அணைத்து மாணவர்களுக்கும் udid உடன் கூடிய தேசிய அடையாள அட்டை பதிவு செய்ய பட்டது மேலும் முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் சிவராமன் காது மூக்கு தொண்டை மருத்துவர் ராஜேஸ்வரி கண் மருத்துவர் ஹெலன் கிளாரிசா மனநல மருத்துவர் சித்ரா குழந்தைகள் நல மருத்துவர் ரேவதி மற்றும் தரவு உள்ளீட்டாளர் விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி
