சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு பொங்கலுக்கு புத்தாடை வழங்கும் விழாபேரூராட்சித் தலைவர் திருமதி.தேவி மன்னவன், தலைமையில் நடந்தது,சூலூர் வட்டத்திற்கு புதியதாக அரிமா சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ம முன்னாள் எம்.எல்.ஏ திரு,எஸ் எஸ் பொன்முடி, அவர்களின் மகன்,திரு.விக்னேஷ், சார்பில் வழங்கப்பட்டது.

விழாவில் திரு,மன்னவன், அரிமா மாவட்ட செயலாளர் திரு,சஜி டேவிடE. O திரு, சரவணன், தலைமை எழுத்தர் திரு,வேலுசாமி, சூலூர் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவாக அரிமா சங்கத்தின் சார்பாக மதாமாதம் ரூபாய் 50. 000,ற்கான நலத்திட்டங்கள் அரிமா சங்கத்தின் சார்பாக செய்வதாக உறுதியளித்தார்கள்
கோவை மாவட்ட செய்தியாளர், சம்பத்குமார்
