இன்று (26.09.25) கடந்த வாரம்,கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மு. க. ஸ்டாலின் விருதுபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் முன்னாள் செயலாளரும், திமுக சொத்துப் பாதுகாப்பு குழுத்துணைத்தலைவருமான திரு.பொங்கலூர் ந. பழனிசாமி, அவர்களை, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளரும், மாநகராட்சி கல்விக்குழு தலைவருமான திருமதி, மாலதி அவர்கள், தலைமையில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
