கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் பந்தய சாலை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை தோட்டங்கள் அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாக சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி முகாமினை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் துவக்கி வைத்த போது உடன் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கிரியப்பனவர்.
கோவை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் திரு.வெற்றிச்செல்வன் மற்றும் துணை ஆணையாளர் திரு.குமரேசன் மற்றும் தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார் மற்றும் துணை தலைமை பொறியாளர் திரு.இளங்கோவன் உதவி ஆணையாளர்கள் திரு.முத்துசாமி மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.முனியம்மாள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்
தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை.
