கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் நாச்சியார்பேட்டை ஊராட்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அறிமுக கூட்டமும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளையராஜா , கடலூர் மாவட்ட தலைவர் டி.மனோகரன் , கடலூர் மாவட்ட செயலாளர் எஸ்.அருள்செல்வன் , கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ்.அழகேசன் , கடலூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குஞ்சிதபாதம் , அண்ணா கிராம ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் , மேலும் இந்நிகழ்ச்சியில் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளராக எஸ்.ராஜீவ் காந்தி , ஒன்றிய துணைச் செயலாளராக ஆர்.செல்வமணி , தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் சின்னசேலம் முருகேசன், ஒன்றிய செயலாளர் ரவி, மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் 5 கோரிக்கை வைத்தனர் கோரிக்கைகள் காட்டுப்பன்றிய கட்டுப்படுத்துவதற்கு உதவி புரிதல், ரோடு சரி செய்தல், ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால் தூர்வார்கள், தானியம் உணர்த்துவதற்கு சிமெண்ட் கலம் நெல், கொள்முதல் நிலையம், ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த்.