Headlines
அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பில் துறை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை எஸ்கே ரோபோட்டிக்ஸ் திரு சபரிநாதன் அவர்களால் இந்த Workshop கல்லூரி முதல்வர் திரு ஈ ரமேஷ் மற்றும் இசைக்கு துறை தலைவர் திரு சி நாகராஜன் அவர்கள் இவ்விழாவினை சிறப்பித்தார் Program…

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரை.

மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள்இன்று (7.1.2026) திண்டுக்கல்மாவட்டம், வேலுநாச்சியார்வளாகத்தில்நடைபெற்றஅரசுவிழாவில், முடிவுற்றபணிகளைதிறந்துவைத்து, புதியதிட்டப்பணிகளுக்குஅடிக்கல்நாட்டி, பல்வேறுதுறைகளின்சார்பில்பயனாளிகளுக்குஅரசுநலத்திட்டஉதவிகளைவழங்கி, ஆற்றியஉரை.

திண்டுக்கல் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ. பெரியசாமி அவர்களே,                திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களே, திரு. பெரியகருப்பன் அவர்களே, திரு. சக்கரபாணி அவர்களே,               நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருமை சகோதரி ஜோதி மணி அவர்களே, திரு. சச்சிதானந்தம் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்புக்குரிய தம்பி  செந்தில்குமார் அவர்களே, திரு. காந்திராஜன் அவர்களே, வாரியத்தின் தலைவர் ரங்கநாதன் அவர்களே, மாநகராட்சி மேயர் திருமதி இளமதி அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர்…

Read More
உடுமலையில் உள்ள பல்வேறு கோவில் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலையில் உள்ள பல்வேறு கோவில் மற்றும் பள்ளிகளில் இன்று விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

அக் 02. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு கட்டமாக இன்று 10 நாள் நிகழ்ச்சி விஜயதாசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசுரன் எனும் அரக்கனை தேவி பல்வேறு அவதாரங்கள் எடுத்து போரிட்டு இறுதியில் 10-ம் நாளில் மகிஷாசுரனை அளித்தார் என்பது புராண கால வரலாறு,வெற்றியின் நாளாக கருதப்படும் விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது மக்களில் நம்பிக்கை, அதன் படி…

Read More
நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில், தமிழ் துறை சார்பில் மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது..

நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில், தமிழ் துறை சார்பில் மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது..

கன்னியாகுமரி, அக். 02 – இந்த விழாவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில துணை செயலாளரும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில் தமிழ் துறையின் விரிவுரையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினருடன் இணைந்து டாக்டர் திரு. வேல்ராஜ் நிகழ்வில் பங்கேற்று மாணவிகளை வாழ்த்திப் பேசினார்….

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) தேர்வில், 25 - சதவிகிதம் பேர், தேர்வு எழுத வரவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்..!

திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) தேர்வில், 25 – சதவிகிதம் பேர், தேர்வு எழுத வரவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்..!

திருநெல்வேலி, செப். 28:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) சார்பாக, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு, குரூப் ll,ll A (OMR) ஆகியவற்றிற்காக, இன்று (செப்டம்பர். 28) தமிழகம் முழுவதும், நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த தேர்வு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 மையங்களில், மொத்தம் 47 அறைகளில் (HALLS) நடைபெற்றன. இதற்காக மொத்தம் 13,621 பேருக்கு, தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டுகள் (HALL TICKETS ) வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று…

Read More
திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, RTE நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரதான் கூறியது குறித்த கேள்விக்கு 60:40 என…

Read More
உறுப்பினர் கல்வித் திட்டம் !

உறுப்பினர் கல்வித் திட்டம் !

நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக ஆலட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஆலட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் பொன்னான ஏழு கொள்கைகள் குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் அடையாளமாக உள்ள ஏழு வண்ண வானவில் கொடி குறித்தும், கூட்டுறவு இலச்சினையான இணைந்த…

Read More
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வியை தொடர்ந்த மாணவர்.

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வியை தொடர்ந்த மாணவர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புவிழாவில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற மாணவர் ஒருவர், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வி தொடர உள்ளார். இந்த மாணவரை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அவர்கள் அவருக்கு மடிக்கணினி வழங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பலரும் பங்கேற்றனர். — பாவலர் ரியாஸ்குமரி…

Read More
TNPSC குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்டில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த இளைஞர்.

TNPSC குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்டில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த இளைஞர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவேரி நகரை சேர்ந்தவர் அக்பர் அலி மகன் அஷ்ரப் . அஷ்ரப் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஸ்டோனோ டைப்பிஸ்டாக தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து அரசு பணிக்கு தேர்வானார். முதலிடம் பிடித்து தேர்வான இளைஞர் அஷ்ரப்பை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், மாவட்ட…

Read More

வியக்க வைத்த வேத வியாஸ் பள்ளி குழுந்தைகள்

படிக்கும் பருவத்திலே வன்னமிகு கைவேலை பொருட்கள் செய்து அசத்தல் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் இயங்கி வருகிறது வேதவியாஸ் பள்ளி இங்கு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புடன் பல்வேறு திறன்கள் கற்று தரப்படுகிறது இந்நிலையில் இன்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்வில் குழந்தைகள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கைவினை பொருட்கள் மற்றும் பலவகையான முடிச்சுக்கல் கொக்கி பின்னல் உள்ளிட்ட பின்னல் பொருட்களை செய்து அசத்தினர் இது அனைவரின் கவனத்தை ஈர்த்தது

Read More