கோவை ஒப்படைக்கார வீதியில் ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட பல பிரபலமான கடைகள் அருகில் சிலரைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
இன்று போத்தீஸ் அருகில் உள்ள சிம் கோ வணிக வளாகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு பிறந்த சிகப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை
