தாராபுரம் கொண்டரசம்பாளையம், வலையக்காரர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரக்குமாரசுவாமி திருக்கோயில் திருவிழா. உடுக்கை பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது.
சுமார் 150 க்கும் மேற்பட்ட கிடா விருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கிடா விருந்தில் கலந்து கொண்டு சாதிகள் மறந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி சமபந்தி அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.