Headlines

மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

உடுமலை அருகே கொங்கல் நகரத்தில் மின்மோட்டார் இணைப்புக்கு வின்னபித்த விவசாயிடம் மின் மீட்டர் பொருத்த ரூ2000 லஞ்சம் கேட்ட கொங்கல் நகரம் உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து லஞ்சம் பெரும்போது கையும் களவுமாய் பிடித்த லஞ்சஒழிப்பு துறையினர்.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைபற்றி விசாரனை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியை சார்ந்தவர் விவசாயி ஜெயராமன், இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இனைப்பு பெறவேண்டி தடகல் முறையில் விண்ணபித்துள்ளார். இந்நிலையில் விண்ணப்பத்தின் பேரில் விவசாயி ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின்பொறியாளர் சத்தியவானி முத்து மின் மீட்டர் பொறுத்தி இணைப்புத்தர ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 2000 ஆயிரம் பணத்தை
உதவி மின் பொறியாளர் சத்தியவாணி முத்துவிடம் விவசாயி கொடுக்கும் போது காத்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாய் பிடித்து அவரை கைது செய்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *