Headlines

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி டிசம்பர் 24

தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவிற்கு உட்பட்ட பிரானுர் பார்டரில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி அனைத்து கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி இந்த சட்டமானது தமிழக மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ளதாகவும் கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு மக்களின் நலன் கருதி மகாத்மா காந்தி பெயரில் வேலை வாய்ப்பு உறுதியை உறுதிப்படுத்தும் நிலையில் இந்த திட்டம் சட்டமாக அமுல்படுத்தப்பட்டது.

அன்னாள் முதல் ஒவ்வொரு கிராமப்புறங்களிலும் மக்களுக்கான வேலை 100 நாட்கள் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் வாழ்வாதாரமும் பொருளாதார நிலையும் மேம்பட்ட நிலையில் இப்போதைய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டமானது மக்களுக்கு விரோதமாகவும் மாநில அரசுகளை முழு பங்களிப்பு செய்யும் வண்ணம் உட்படுத்தப்படுவதாகவும் இதனால் மாநிலத்தில் ஏற்படும் நீதிச்சுமையை கட்டுப்படுத்த முடியாமல் ஒவ்வொரு மாநில அரசும் ஒன்றிய அரசை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என்றும் இந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும் கூட்டணி கட்சிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிறப்பு பேச்சாளர்களாக ரேவதி மற்றும் வழக்கறிஞர் செல்லத்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கனிமொழி தலைமையில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி முன்னிலை ஒன்றிய குழு பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா வரவேற்புரையும் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் தொகுப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வ விநாயகம் கலாநிதி வினோதினி பேரூர் கழக செயலாளர் ராஜராஜன் தங்கப்பா என்ற உசேன் நகர செயலாளர் செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் முகபிலாசா மதிமுக மாநில வெளியீட்டு அணி செயலாளர் நடுவை சோ முருகன் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ் மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆயிஷா பேகம் சிபிஐ நகர செயலாளர் சுப்பிரமணியன் ஒன்றிய செயலாளர் சுந்தர் காங்கிரஸ் கட்சியினுடைய கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மீரான் மைதீன் ஐ யு எம் எல் வர்த்தக அணி மாவட்ட தலைவர் அகமது மீரான் தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் முகமது இஸ்மாயில் மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் முகமது பைசல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் துரையரசு இளஞ்சேரன் எஸ் டி பி ஐ பண்பொழி நகரச் செயலாளர் முகமது ஷான் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கனியப்பா மாவட்ட பிரதிநிதி சேகு கண்ணு கிளைச் செயலாளர் ராமையா சிவன் பாண்டியன் முருகன் திவான் ஒலி பரமசிவன் முருகேஷ் கருப்பசாமி முருகேசன், சரவணன் ஒன்றிய பிரதிநிதி கஜேந்திரன் எம் எஸ் இசக்கி சங்கர் வகுதார் கனல் காஜாஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பகுருதீன் பாவா நாகராஜன் ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் பண்பொழி முகமது கபீர் வர்த்தக அணி அமைப்பாளர் உல்லாசம் என்ற முகமது பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் கட்ட மொழி மீரான் காசிராஜன் திவான் மீரால் ஹனிபா ஆறுமுகசாமி ராஜ் நாராயணன் கோவிந்தன் அசன் கனி ராசு மெகர்நிஷா மயில் சுப்பையா இசக்கி ராஜ் கோபாலகிருஷ்ணன் கோபால் ஆதீனம் வார்டு செயலாளர்கள் சேக் தாவுது திருமலை ஆண்டி அருணாச்சலம் அமானுல்லா ரஹ்மத்துல்லா கணபதி கண்ணன் உள்பட ஏராளமான தோழமைக் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பேரூர் கழக ச் செயலாளரும் பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவருமான ராஜராஜன் நன்றி உரையாற்றினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *