திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வன்னியபுதூர் பகுதியில் எருதுவிடும் விழா நடைப்பெற்று வரும் நிலையில், விழாவில் பங்கேற்ற காளை ஒன்று வழி தவறி வாணியம்பாடியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய போது, அங்கு சாலையில் நடந்து சென்ற பார்வையற்ற தம்பதியினர் மீது மோதியதில் நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி.

திருப்பத்தூர் மாவட்டம் நிருபர் அப்சர் மர்வான்
