76-வதுகுடியரசு தின விழாவை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழக அரசு சார்பாக நடைபெற்ற நடும் பணியில் பங்கு பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ் நம்பிக்கை சிறகுகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் வழங்கி கெளரவப்படுத்தினர்.
