மதுரை தயிர் மார்கெட்டில் ஒதுக்கு புறத்தில் வாழ்வாதாரத்துக்கா காய்கறி கடைகள் நடந்தி வரும் அப்பாவி வியாபாரிகள் பல போராட்டங்கள் நடத்திய பிறகு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் சென்று அவர்களுக்கு ஒதுக்கு புறத்தில் கடைகளை போட அனுமதி அளித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பற்றினார்.

தற்போது இவர் எப்படி இங்க கடை நடத்த முடியும் இவர்களை இங்கு கடை போட விடமாட்டேன் என்று சபதம் எடுத்து இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெயபாரதி. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் துனை ஆணையர் ஜெயினுலாபுதினிடம் சென்று முறையிட்டனர்.
ஆனால் எதையும் காதில வாங்க கொள்ள வில்லை கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெயபாரதி செல்லும் நபர்களுக்கு தான் கடைகளா என்று வியாபாரிகள் கேள்விகளை எழுப்பி உள்ளார்கள் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெயபாரதிக்கு மாநகராட்சி துணை ஆணையர் ஜெயினுலாபுதின் மற்றும் பணச் செல்வம் உடைந்தையா என்று சந்தேகம் எழுந்துள்ளது .
மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உரிய நடவடிக்கை எடுப்பாரா வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முன் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
