திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பொள்ளாச்சி ரோட்டிலுள்ள கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி,சிறப்புரையாற்றினார்.
நகர்மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்புகண்ணன் .ME (str).,LLB ., இன்நிகழ்வில் பள்ளி தாளாளர் உடுமலை மறை மாவட்ட தலைவர் அருட்பணி. செல்வராஜ் ., தாராபுரம் மறைமலை மாவட்ட தலைவர் பாக்ஸ் சுந்தர்சி , ஜான் தாசன், தாராபுரம் மறைமலை மாவட்ட செயலாளர் டாக்டர். கலைச்செழியன், பிஷப் தார்ப் கல்லூரி முதல்வர், பள்ளி தலையசிரியர், ஆசிரிய ஆசிரியைகள்,மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.