கோவை கொடிசியா மைதானம் அருகே அமையப்பெற்ற கோவை மண்டல அறிவியல் மையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்யப்பட உள்ளது இதனை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.பவன்குமார் மற்றும் கா.கிரியபனவர். மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் அவர்களுடன் மண்டல அறிவியல் மையத்தை ஆய்வு செய்தனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் : லா.ஏழுமலை
